Manikandan
December 16, 2020
What is mean NCP days in PF Account Introduction : இந்த பதிவில் NCP Day என்றால் என்ன அது எவ்வாறு நமது PF கணக்கில் கணக்கிட படுகிறது என்பதை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் . NCP Day : NCP Days என்பது நிறுவனத்தில் நீங்கள் ஒரு மாதத்தில் பணிபுரியாத நாட்களை குறிக்கும் உதாரணமா நீங்கள் ஒரு மாதத்தில் 20நாட்கள் பணிபுரிந்திருந்தால் 10நாட்கள் ஊதியம் இல்லாதா நாளாக […]