PF Account New Update 2020 Introduction : தற்போது நமது pf கணக்கில் பலவிதமான update ஆனது கொண்டுவரப்பட்டுள்ளது . மற்றும் சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது அவையனைத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் . First Update: இதற்க்கு முன்புவரையில் நமது pf Account யை Login செய்து KYC பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Digitally Approved ஆன ஆதார் ,பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு ஆகிய ஆவணங்களின் எண்களானது முழுமையாக காட்டப்பட்டதை தற்போது பாதி எண்கள் […]