
PF Account New Update 2020
Introduction :
தற்போது நமது pf கணக்கில் பலவிதமான update ஆனது கொண்டுவரப்பட்டுள்ளது .
மற்றும் சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது அவையனைத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம் .
First Update:
இதற்க்கு முன்புவரையில் நமது pf Account யை Login செய்து KYC பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்
Digitally Approved ஆன ஆதார் ,பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு ஆகிய ஆவணங்களின்
எண்களானது முழுமையாக காட்டப்பட்டதை தற்போது பாதி எண்கள் மறைக்கப்பட்டு காட்டப்படுகிறது.
2nd Update:
இதற்க்கு முன்னர் வரையில் நாம் நமது pf கணக்கில் pf Amount claim செய்யும்போது நமது வங்கி கணக்கின் கடைசி 4இழக்க எண்ணினை பதிவு செய்து verify செய்திருப்போம் ஆனால் அப்போது அவ்வாறு 4 இழக்க எண்ணினை பதிவு செய்தால் உங்களின் வங்கி கணக்கு தவறு என உங்களுக்கு Error காண்பிக்கப்படும் . இனிமேல் உங்களின் pf Amount withdrawal செய்யும்போது உங்களின் வங்கி கணக்கின் அனைத்து எண்களையும் பதிவு செய்தால் மட்டுமே verify ஆகும் என்பது குறிப்பிட தக்கது .
3rd Update :
இதற்க்கு முன்புவரையில் நமது pf கணக்கில் DOE தேதி என்று அழைக்கப்படும் Date of End தேதியை நம்மால் பதிவு செய்ய முடியாது .ஆனால் தற்போது நமது pf கணக்கில் உள்ள DOE தேதியை நாமே பதிவு செய்ய முடியும் . உங்களின் PF Pass Book ல் credit செய்யப்பட்ட contribution மாதமும் நமது pf கணக்கில் DOE தேதி பதிவிடும் பக்கத்தில் காண்பிக்கப்படும் தேதியும் ஒரே மாதிரியாக இருந்தால் நமது pf கணக்கில் நம்மால் DOE தேதி update செய்ய முடியும். எந்த ஒரு விதத்திலும் நமக்கு நமது நிறுவனத்தின் ஊழியர் உதவி தேவை இல்லை .மாறாக நமது இறுதி contribution credit ஆனா மாதமும் நமது DOE தேதி Update செய்யப்படும் இடத்தில் காட்டப்படும் மாதமும் வேறு வேறாக காண்பிக்கப்பட்டால் . நம்மால் DOE தேதி Update செய்ய முடியாது என்பது குறிப்பிட தக்கது . .
4th Update :
தற்போது நமது pf கணக்கில் உள்ள passbook ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது .
இதற்கு முன்புவரையில் நமது pf passbook ஆனது நமது மொத்த இருப்பு தொகையை மட்டுமே
காண்பிக்கும் .ஆனால் தற்போது நமது pf passbook ல் ஆண்டு வாரியாக எவ்வளவு இருப்பு தொகை
உள்ளது என்பதை நம்மால் பார்க்க முடியும் .
தற்போதைய ஆண்டு contribution அளவு மற்றும் அதற்க்கு முந்தய ஆண்டின் contribution அனைத்தையும் தனி தனியாக நம்மால் பார்க்க முடியும் . மேலும் உங்களின் pf பணத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படும் என்பதற்கான interest calculator தகவல்களும் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது .
Super na
thanks
Anna ennotia PF account claim pannunu na Ninga panni kutnga Na
bro neenka pannunka naanka pannina chargeable bro