Manikandan August 21, 2020

PF Amount claim was Rejected Reason with  best solution




Introduction :

தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் அனைவரும் அவரவர் PF பணத்தை அவரவர் வீட்டில் இருந்தபடியே
 online வாயிலாக எளிதில் claim செய்வற்கான அனைத்து வழிமுறைகளும் தற்போது கொண்டுவரப்பட்ட 
காரணத்தால் நாம் அனைவரும் நமது PF பணத்தை online வழியாக எடுக்க முற்படுகிறோம் .

அவ்வாறு எடுக்க முற்படும்போது பலருக்கும் அவர்களின் PF claim ஆனது பல்வேறுபட்ட காரணத்தால்
 நிராகரிக்க படுகிறது .

அது என்ன காரணத்திற்க்காக நிராகரிக்க படுகிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் 
பலரும் அவஸ்தை படுகின்றனர் .

இந்த பதிவில் நமது PF Claim என்னென்ன காரணங்களால் நிராகரிக்கப்படுகிறது என்பதையும் 
அதற்க்கான தீர்வினையும் இந்த பதிவில் பார்க்கலாம் .


மேலும் நீங்கள் Advance PF Amount Claim செய்தாலும் சரி அல்லது முழு PF பணத்தை Claim செய்வதற்கு 
விண்ணப்பித்திருந்தாலும் சரி இந்த பதிவில் குறிப்பிடப்படும் அனைத்து நிராகரிப்புக்கான காரணங்களும் 
இரண்டு விதமான claim-கும் பொருந்தும் .





PF Claim Rejected Reason :

1.claim Rejected due to : 1)submited form 19 along with form 10c  2)Member Name Not printed on cancelled cheque,

2.claim Rejected due to : Enclose Bank passbook/ statement /cheque leaf with Name printed,

மேலே குறிப்பிட்டுள்ளது போல உங்களின் PF Claim நிராகரிப்புக்கு காரணம் கொடுக்கப்பட்டால் 
அதற்க்கு என்ன காரணம் என்றால் .

நீங்கள் PF Claim செய்யும்போது வங்கியின் Passbook யை பதிவேற்றம் செய்திருப்பீர்கள் என்று அர்த்தம் 
அவ்வாறு Passbook யை பதிவேற்றம் செய்யும் பலருக்கும் அவர்களின் claim நிராகரிக்கவே படுகிறது .

மேலும் நீங்கள்PF claim செய்வதற்கு எப்போதுமே வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்வது 
சிறந்தது மாறாக நீங்கள் வங்கியின் Passbook யை பதிவேற்றம் செய்யும்போது உங்களின் claim 
பெரும்பாலும் நிராகரிக்கவே படும் .

மாறாக நீங்கள் உங்களின் வங்கி காசோலையை Upload செய்திருந்தது இது போன்று 
நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு உங்களின் வங்கி காசோலையில் உங்களின் பெயர் Print 
செய்யப்படவில்லை என்று அர்த்தம் .

இதனை தர்க்க நீங்கள் PF Claim செய்யும்போது உங்களின் வங்கி காசோலையில் உங்களின் 
பெயரில் print செய்யப்பட்ட காசோலையை பதிவேற்றம் செய்யும்போது உங்களின் PF Claim 100% 
நிராகரிக்க படாமல் உங்களால விண்ணப்பிக்க முடியும் .




Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*