Manikandan August 21, 2020

SBI Bank New Announcement in 2020 full details

Introduction :

தற்போது sbi வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சில அறிவிப்புகளை 
வெளியிட்டு வருகிறது .அந்த விதத்தில் தற்போது தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் 
விதமாக ஒருசில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது .அந்த அறிவிப்புக்களை என்ன என்பதை 
இந்த பதிவில் பார்க்கலாம் .




அறிவிப்பு 1 :

sbi வங்கியில் உள்ள அனைத்து வகையான வங்கி கணக்கிற்கும் இனிமேல் எந்த ஒரு minimum balance 
குறைந்த பற்ற இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை .இதற்க்கு எந்த ஒரு கட்டண
 பிடித்தம் செய்யப்படாது என்று முதலாவது அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

அனைத்து விதமான வங்கி கணக்குகளும் பூஜியம் கணக்காக அறிவிக்க பட்டுள்ளது .

அறிவிப்பு 2 :

இரண்டாவது அறிவிப்பு என்னவென்றால் நாம எந்த வங்கி கணக்கில் கணக்கு வைத்திருந்தாலும் 
அந்த வங்கியில் இருந்து நாம பணம் எடுத்தாலோ அல்லது பணம் போட்டாலோ வரக்கூடிய sms க்கு
 கட்டணம் வசூலிக்கப்படும் .

ஆனால் SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அந்த sms கட்டணமானது பிடித்தம் செய்யப்படாது என 
அறிவிக்கப்பட்டுள்ளது .




அறிவிப்பு 3 :

மூன்றாவது அறிவிப்பு என்னவென்றால் unlimited ATM Transaction Free .அதாவது 
atm மெஷின்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்து கொள்ள முடியும் .
எந்த கட்டண பிடித்தமும் செய்யப்படாது .எந்த அறிவிப்பு அனைத்து 
வாடிக்கையாளருக்கு பொருந்தாது .

இந்த அறிவிப்பு யாருக்கு மட்டும் என்றால் தனது வங்கி கணக்கில் 1இலச்சம் ரூபாய்க்கு 
மேல் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இது பொருந்தும் .மற்றவர்களுக்கு 
பொருந்தாது .

அறிவிப்பு 4 :

நான்காவது அறிவிப்பு என்னெவென்றால் SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் 
வங்கி கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கான வட்டி விகிதம் 2.7% ஆக குறைத்து அறிவிபை 
வெளியிட்டுள்ளது .
இந்த அறிவிப்பு அனைத்து வாடிக்கையாளருக்கு ஆர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .

இதற்க்கு முன்னர் 4% வட்டி வழக்கங்கப்பட்டு வந்தது .அதன் பின்னர் கொரான நோய்த்தொற்றின் 
பொது இந்த வட்டி விகிதம் ஆனது 3.5% ஆக குறைத்து அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
internet banking மற்றும் cheque Book இதற்கான கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.




Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*