Manikandan August 22, 2020

PF Claim Rejected reason : 1)form 19 not submitted 10C Rejected 2)Not Eligible for withdrawal

Introduction :

இந்தப்பதிவில் நமது PF claim ஆனது மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தால் நிராகரிக்க பட்டால் என்ன காரணத்திற்கு நிராகரிக்கப்பட்டது அதனை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

Claim Rejected Reason :

1)Form 19 Not submitted 10C Rejected 2)Not Eligible for Withdrawal benefit

Reason :

இதுபோன்ற காரணத்தால் உங்களின் PF claim ஆனது நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு காரணம் நீங்கள் form 19 யை claim செய்யாமல் நேரடியாக பென்ஷன் form 10C யை விண்ணப்பித்துள்ளீர்கள் என்று அர்த்தம் இந்த குறிப்பிட்ட காரணத்தால் உங்களின் கிளைம் ஆனது நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

Solution :

இப்போது உங்களின் claim இது போன்று நிராகரிக்கப்பட்டால் நீங்கள் மறுபடியும் claim செய்யவேண்டும் அப்படி claim செய்யும்போது முதலில் Form 19 claim செய்யவேண்டும் .அதன் பின்னர் Form 10C யை விண்ணப்பிக்க வேண்டும். இப்படி செய்யும்போது உங்களின் claim  ஏற்றுக்கொள்ள படும் .
இது தெரியாமல் பலரும் form 19 யை claim செய்யாமல் நேரடியா பென்ஷன் form 10C யை Claim செய்கிறார்கள் இனியும் இது போன்ற தவறுகளை திருத்தி சரியாக claim செய்தால் உங்களின் PF பணமானது விரைவில் உங்களின் வங்கிக்கணக்கிற்கு வந்து சேரும் .
இதனால் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க முடியும் .

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*