இனிமேல் பட்டா வாங்குவது மிகவும் எளிது தமிழக அரசு அதிரடி உத்தரவு
Introduction :
தற்போது நமது தமிழக சரி ஆகஸ்ட் 1 முதல் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அதாவது இனிமேல் ஆகஸ்ட் 1 க்கு பின்னர் பாத்திரம் பதிவு செய்யும் அனைவருக்கும் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் உடனடியாக பற்ற வழங்கப்படும் .இது தானாகவே generate ஆகும் என்றும் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .
Full news details :
தமிழகத்தில் பத்திரபதிவிற்கு பின்னர் வழங்கப்படும் பட்டாவை பெறுவதற்கு தற்போது அதிகமான இலஞ்சம் கேட்பதாகவும் இதானால் பட்டா வாங்குவதற்காக மக்கள் அதிக பணத்தை செலவு செய்யவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவதாலும் இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது .
இதன்படி ஆகஸ்ட் 1 க்கு பின்னர் பத்திரம் பதிவு செய்யும் அனைவருக்கும் பத்திர பதிவு செய்த பின்னர் பட்டாக்கு தனியாக விண்ணப்பிக்க தேவை இல்லை . தாகவே online ல் பட்டா Generate ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
இதனால் பட்டா வாங்குவதற்காக நாம் செலவு செய்யும் பணம் செலவு குறையும் எனவும் பெருமளவு லஞ்சம் குறையவும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்பாக்க படுகிறது .
இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
தாசில்தார் ,RI ,ஆகியோர் கடும் எதிர்ப்பு :
இந்த சட்டத்தினை தாசில்தார் மற்றும் RI ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் ,தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் ,ஒருவர் பத்திர பதிவு செய்த பின்னர் பட்டா தானாக Generate ஆனால் அந்த இடம் யாருடைய பெயரில் உள்ளது அதில் அரசுக்கு சொந்தமான இடம் ஏதும் உள்ளதா அவர் பத்திரபதிவில் குறிப்பிட்டுள்ள இடம் இதற்கு முன்னர் யாருடய பெயரில் இருந்தது அந்த இடம் விவசாய இடமா? அல்லது வீட்டு மனை இடமா? என்று உறுதி செய்ய முடியாது .
மேலும் சர்வையர் அந்த இடத்தை அளக்காமல் பட்டா வழங்குவது மிகவும் சிரமம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .
குறிப்பு :
நீங்கள் பத்திரம் பதிவு செய்யும் பத்திரத்தில் உட்பிரிவுகள் இருந்தால் online ல் பட்டா தானாக generate ஆகாது .நீங்கள் பத்திரம் பதிவு செய்யும் பத்திரத்தில் எந்த ஒரு உட்பிரிவுகளும் இல்லாமல் இருந்தால் நீங்கள் online பத்திர பதிவு செய்த பின்னர் தானாகவே பட்டா Generate ஆகிவிடும்