
The EPFO was Launched new helping service now
Introduction :
Pf சாந்தா தாரர்கள் அனைவருக்கும் அவர்களின் pf கணக்கில் ஒரு ஒரு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் மேலும் அவர்களின் pf claim மற்றும் Transfer request ஆனது நிராகரிக்கபடுகிறது.
இதுகுறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்டு தெரிந்துகொள்வது என்பது குறித்த குழப்பம் பலருக்கும் உள்ளது.
இத்தனை சரி செய்வதற்கு சந்தாதாரர்கள் சந்தேகங்களை தீர்பதற்க்காகவும் தற்போது EPFO புதிய ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது.
Whatsapp Helpline Number :
உங்களின் PF கணக்கு குறித்த சந்தேகங்களை நீங்கள் எளிதில் கேட்டு தெரிந்துகொள்ள தற்போது EPFO ஆனது whatsapp helpline number யை அறிமுகம் செய்துள்ளது.
இதான் மூலம் உங்களின் pf அலுவலகம் எந்த மட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின் whatsapp எண்ணினை நீங்கள் online வழியாக பதிவிறக்கம் செய்து உங்களின் சந்தேகங்களை உங்களின் whatsapp பக்கத்தில் இருந்து நீங்களே கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.
Whatsapp number யை தெரிந்துகொள்ள நீங்கள் epfo இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அல்லது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் link யை click செய்யவேண்டும்.
https://www.epfindia.gov.in/site_en/index.php
இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல ஒரு பக்கம் தோன்றும்.
அதில் whatsapp logo தெரியும் அதை click செய்யவும் இப்போது உங்களுக்கு இந்தியாவில் உள்ள PF அலுவலகத்தின் மொத்த whatsapp தொலைபேசி என்னும் தோன்றும் அதில் உங்களின் pf அலுவலகம் எதுவோ அதனை தேர்வுக்கு செய்து உங்களின் pf அலுவலக whatsapp எண்ணினை சேமித்துக்கொள்ள முடியும்.
இதான் பின்னர் உங்களின் சந்தேகங்களை உங்களின் whatsapp தொலைபேசியில் இருந்து நீங்களே நேரடியாக கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.
ALLOUR India PF Office whatsapp Helpline number download :