
Kotak bank 811 life time free credit card full details with Benefits
Introduction :
தற்போது kotak bank ஆனது 811 Dream Different credit card யை அறிமுகப்படுத்தியுள்ளது,
இந்த credit card யை வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்த முடியும், எந்த ஒரு சேவை கட்டணமும் கிடையாது.
நம்மில் பலருக்கும் credit card பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் அப்படி பட்டவர்கள் இது போன்ற credit card யை வாங்கி பயன்படுத்துவது மிகவும் சிறந்தது,
மற்ற credit card உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த credit card யை முற்றிலும் இலவசமாக பயன்படுத்த முடியும்.
Benifits of 811 credit card :
1.இந்த credit card யை வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம்
2.எந்த ஒரு சேவை கட்டணமும் கிடையாது,
3.cash withdrawal வசதி உள்ளது,
4.உங்களின் credit card limit யை நீங்களே தேர்வு செய்துகொள்ள முடியும்,
5.credit ல் இருந்து money Transfer செய்துகொள்ள முடியும்,
6.நீங்கள் இந்த credit card யை பயன்படுத்தி செலவு செய்யும் ஒரு ஒரு 100 ரூபாய்க்கும் உங்களுக்கு 2 credit poits வழங்கப்படும்,
7.மேலும் நீங்கள் வாங்கும் இந்த credit card யை பயன்படுத்தி 45 நாட்களுக்கு 5000 ரூபாய்க்கு ஏதாவது செலவு செய்தால் உங்களுக்கு 500 ரூபாய் bonus ஆக கிடைக்கும்.
8.இந்த credit card யை பயன்படுத்தி 48 நாட்கள் வரையில் எந்த ஒரு வட்டியும் இல்லாமல் online shopping செய்துகொள்ள முடியும்.
9.ஒருவேளை உங்களின் இந்த credit card யை யாராச்சும் திருடிவிட்டால் 50000 ரூபாய் வரையில் insurance claim செய்துகொள்ள mudiyum,
10. மேலும் இந்த credit card ல் பணம் ரூபாய் 10000 வரையில் எடுத்தால் 300 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
10000ரூபாய் வரையில் பணத்தை Transfer செய்தால் 349 ரூபாய் சேவை கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.
811 Dream crefit card Apply procedure :
இந்த credit card யை வாங்க எந்த ஒரு cibil score தேவை இல்லை bank statement தேவை இல்லை என்பது குறிப்பிட தக்கது,
இந்த credit card யை விண்ணப்பிக்க நீங்கள் kotak bank வாடிக்கையாளராக இருந்தால் நீங்கள் உங்களின் mobile banking மூலமாக fixed deposit ல் 15000 ரூபாய் deposit செய்யவேண்டும்,
நீங்கள் kotak bank ல் எந்த ஒரு கணக்கும் வைக்காத நம்பராக இருந்தால் online ல் 811 zero balance saving Account ஒன்றை திறந்து அதன் மூலமாக fixed Deposit ல் 15000ரூபாயை deposit செய்தால் போதும் உங்களுக்கு உடனடியாக credit card வழங்கப்படும்,
இந்த credit card limit ஆனது நீங்கள் deposit செய்யும் பணத்தில் 80% தொகையாக இருக்கும் அதிகப்பற்றமாக 40000 ரூபாய் வரையில் credit limit வழங்கப்படுகிறது,
உங்களுக்கு கொடுக்கப்படும் credit limit ல் 90%வரையிலான பணத்தை உங்களால் withdrwal செய்ய முடியும்,
நீங்கள் fixed deposit ல் போடும் பணத்திற்கு வட்டி வழங்கப்படும்.மேலும் இந்த deposit ஆனது ஒரு பாதுக்காப்பு கருதியே deposit செய்ய சொல்ல படுகிறது.
மற்ற credit card வாங்கினால் ஆண்டுதோறும் சேவை கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போதுவிண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும், ஆனால் இந்த credit card வாங்கினால் அப்படி எந்த ஒரு சேவை கட்டணமும் இருக்காது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.
Credit card பயன்படுத்த விரும்புபவர்கள் இதுபோன்ற credit card யை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.