
Aadhar card new Update (Name,Date of Birth, Address,Gender and Language ) Correction Available On Online Now
Introduction :
தற்போது நமது ஆதார் அட்டையில் உள்ள நமது பெயர் ,பிறந்த தேதி ,முகவரி ,பாலினம் ,மொழி ஆகிய அனைத்தையும் நம்மால் நமது தொலைபேசியை பயன்படுத்தி திருத்தம் செய்துகொள்ள முடியும் .
அதற்க்கான வசதியை இப்போது ஆதார் சேவை வழங்கியுள்ளது .
Website Link :
இதற்க்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலமாக உங்களின் ஆதார் அட்டையில் உள்ள சுய தகவல்களை மாற்றம் செய்துகொள்ள முடியும் .
Online Aadhar card Correction Data :
கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் கார்டில் உள்ள தகவலை மட்டும் ஆன்லைனில் திருத்தம் செய்ய முடியும் .இது தவிர மற்ற ஆவணங்களை ஆன்லைன் வழியாக திருத்தம் செய்ய முடியாது .
- பெயர்
- பிறந்த தேதி
- முகவரி
- பாலினம்
- மொழி
Without Online correction Aadhar Data :
கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் கார்டில் உள்ள தகவலை மட்டும் ஆன்லைனில் திருத்தம் செய்ய முடியாது ?இந்த ஆதார் தகவலை மட்டும் திருத்தம் செய்வதற்கு நீங்கள் இ சேவை மையத்தின் வழியாக மட்டுமே திருத்தம் செய்ய முடியும் .
- Mobile Number
- Email ID
- Fathers Name
Aadhar card Correction Charges :
நீங்கள் ஆதார் அட்டையில் உள்ள எந்த ஒரு தகவலை திருத்தம் செய்யவேண்டும் என்றாலும் அதற்க்கு 50 ரூபாய் கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும் .
Aadhar Correction Documents :
POI (Proof of Identity) documents containing Name :
கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை கொண்டு உங்களின் ஆதார் அட்டையில் உள்ள பெயரில் தவறு இருந்தால் திருத்தம் செய்துகொள்ள முடியும்.
- Passport
- PAN Card
- Ration/ PDS Photo Card
- Voter ID
- Driving License
- Government Photo ID Cards
- Arms License
- Photo Bank ATM Card
- Photo Credit Card SSLC book having candidates photograph
- ST/ SC/ OBC certificate
- School Leaving Certificate
- Bank Pass Book
- Marriage certificate
- Pensioner Photo Card
Proof of Address Correction:
கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை கொண்டு உங்களின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை திருத்தம் செய்துகொள்ள முடியும்.
- பாஸ்போர்ட்
- வங்கி பாஸ்புக்
- அஞ்சலக பாஸ்புக்
- ரேஷன் அட்டை
- டிரைவிங் லைசென்ஸ்
- வாக்காளர் அடையாள அட்டை
- 3 மாதத்திற்குல் மின் கட்டணம் செலுத்திய ரசிது
- 3 மாதத்திற்குல் தண்ணீர் கட்டணம் செலுத்திய ரசிது
- இன்சூரன்ஸ் பாலிசி
- வீட்டு வடக்கை ஒப்பந்த பாத்திரம்
- எரிவாயு இணைப்பு ரசிது
Proof of Date of Birth Correction :
கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை கொண்டு உங்களின் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதி தவறாக இருந்தால் திருத்தம் செய்துகொள்ள முடியும்.
- பிறப்பு சான்றிதழ்
- SSLC Book/ Certificate
- Passport
- Marksheet
- school certificate
இனிமேல் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள உங்களின் சுய தகவலை நீங்களே ஆன்லைனில் திருத்தம் செய்துகொள்ள முடியும் .