Manikandan October 17, 2020

SBI Bank Introduced Instant personal loan up to 5lak with in 45 minutes

Introduction :

 

தற்போது SBI  வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.





அதுவும் 45 நிமிடத்தில் எந்த ஒரு பேப்பர் ஆவணங்களும் இல்லாமல்.

இதனை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

SBI BANK PERSONAL LOAN :

SBI வங்கி அறிவித்துள்ள இந்த தனிநபர் கடன் திட்டமானது  வாடிக்கையார்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த கடன் தொகையை வெறும் 45 நிமிடத்தில் உங்களின் வீட்டில் இருந்தே பெற முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்த தனிநபர் கடனை நீங்கள் எடுத்த முதல் 6 மாதங்களுக்கு EMI  செலுத்த தேவை இல்லை உஎனவும் அறிவித்துள்ளது.

முதல் 6 மாதங்கள் கழித்த பின்னர் உங்களின் கடனுக்கான EMI செலுத்த வேண்டும்.

இந்த கடனை வாங்க உங்களுக்கு தகுதி உள்ளதா என்பதை முதலில் தெரிந்துகொண்டு அதான் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

Personal Loan Rate of Interest :

நீங்கள் வாங்கும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.5% ஆகும்.




இந்த வட்டி ஆனது மற்ற தனிநபர் கடனுக்கு வழங்கப்படும் வட்டியை விடவும் குறைவானதே.

Loan Amount Limits :

நீங்கள் தனிநபர் கடன் வாங்கினால் 2லட்சம் வரையில் வழங்கப்படுகிறது.

ஓய் ஊதியதர்களுக்கான கடன் 2.5 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது.

அவர்களின் சர்வீஸ் யை பொறுத்து இந்த தனிநபர் கடனானது 5 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.

How to Apply for this Loan :

இந்த தனிநபர் கடனை பெறுவதற்கு முதலில் உங்களுக்கு தகுதி உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்க்கு நீங்கள் உங்களின் தொலைபேசியில் இருந்து PAPL என Type செய்து ஒரு space  விட்டு மறுபடி உங்களின் sbi வங்கி கணக்கு எண்ணின்  கடைசி நான்கு இழக்க எண்ணினை type செய்து  567676 என்கிற எண்ணிற்கு உங்களின் SBI வங்கியுடன்  இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து SMS அனுப்ப வேண்டும்.

👉👉 PAPL 3547    👉 send to   👉567676

நீங்கள் அனுப்பும் இந்த SMS க்கு கட்டணம் 3ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.





உங்களின் தொலைபேசி எண்ணில் பணம் இல்லாமல் இலவச SMS  யை பயன்படுத்தி SMS அனுப்ப முடியாது என்பது குறிப்பிட தக்கது.

இந்த  sms அனுப்பிய சிறுது நேரத்தில் உங்களுக்கு பதில் sms வரும் அதில் உங்களுக்கு your eligible என்று வந்தால் நீங்கள் கடன் வாங்க தகுதியுடையவர் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

 

இதான் பின்னர் SBI YONO என்கிற application யை பதிவிறக்கம் செய்து அதனை login செய்து பாருங்கள் pre -approval என்கிற option உங்களுக்கு காட்டப்படும் அதனை click செய்து confirm செய்தால் போதும் உங்களின் கடன் தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு transfer செய்யப்படும்.

 

உங்களுக்கு தகுதியான கடன் தொகை அந்த application ல் காண்பிக்கப்படும்.

Pay EMI :

நீங்கள்  வாங்கும் இந்த கடனை முதல் 6 மாதங்களுக்கு செலுத்த தேவை இல்லை.

உங்களின் முதல் மாத தவணையை 6 மாதங்கள் கழித்த பின்னர் செலுத்த தொடங்கலாம்.




Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*