
PF Account new Update scheme certificate Download available on UMANG App
Introduction :
தற்போது நமது EPFO ஆனது Online ல் 10C scheme certificate யை பதிவிறக்கம் செய்வதற்கான ஒரு update யை தற்போது கொண்டுவந்துள்ளது அதை பற்றிய ஒரு முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .
what is Scheme Certificate :
Scheme Certificate என்பது நாம் ஒரு நிறுவனத்தில் எவ்வளவு நாள் பணிபுரிந்திருக்கிறோம் என்பதற்கான ஒரு சாட்சி ஆவணம் தான் scheme Certificate .இதனை பயன்படுத்தி உங்களால் உங்களின் பழைய நிறுவனத்தின் Pension பணத்தை எடுக்க முடியும் .
Benefits of scheme Certificate :
இந்த Scheme Certificate இருந்தால் உங்களால் எளிதில் உங்களின் பழைய நிறுவனத்தில் உள்ள pension பணத்தை எளிதில் claim செய்திட முடியும் .
இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணி புரிந்து வேலையை விட்டு விலகிய பின்னர் pension பணத்திற்கு விண்ணப்பிக்கும்போது நமக்கு பழைய நிறுவனத்தில் உள்ள pension பணம் வராமல் போவதற்கு அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது.
அப்படி பழைய நிறுவனத்தில் உள்ள pension பணம் வராமல் இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்தில் உள்ள pension பணம் மட்டும் வந்தால் நீங்கள் பழைய நிறுவனத்தில் உள்ள pension பணத்தை எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு கட்டாயம் scheme certificate தேவை படும்.
அப்போது இதை பயன்படுத்தி உங்களின் pension பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது பலருக்கும் அவர்களுடைய பழைய நிறுவனத்தின் pension பணம் எடுக்க இந்த scheme Certificate ஆனது கட்டாயம் தேவை என அறிவுறுத்த படுகிறது .
How to download scheme certificate :
தற்போது இந்த scheme certificate யை UMANG என்கிற Application மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
எந்த நிறுவனத்தில் உங்களுக்கு scheme certificate தேவை படுகிறதோ அந்த நிறுவனத்தின் member Id யை தேர்வு செய்து scheme certificate யை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
UMANG APP Download Link :
நீங்கள் pf Transfer செய்து claim செய்தாலும் பலருக்கும் அவர்களின் பழைய நிறுவனத்தின் pension பணமானது வராமலே உள்ளது .அது போன்ற நபர்கள் PF அலுவலகத்தில் பென்ஷன் பணம் குறைவாக வந்துள்ளது என்று கேட்டாலும் அவர்கள் கூறுவது பழைய நிறுவனத்தில் பணி புரிந்தற்கான Scheme Certificate கொண்டுவந்தால் உங்களின் pension பணத்தை எடுக்கலாம் என்றும் கூறி வருகின்றனர் .
மேலும் நீங்கள் இந்த scheme certificate யை பதிவிறக்கம் செய்யவேண்டுமென்றால் நீங்கள் நிறுவனத்தில் பணியில் இருந்து விலகி இருக்க வேண்டும் DOE தேதி பதிவிட்டிருக்க வேண்டும் .
இவையனைத்திற்கும் மேல் நீங்கள் உங்களின் PF கணக்கில் Nominee யை இணைத்திருக்க வேண்டும் .அப்படி இணைக்காத பற்றத்தில் உங்களால் scheme Certificate யை Download செய்ய முடியாது .