உங்களுடைய PF கணக்கில் இதை கவனிக்க மறந்தால் உங்களுடைய pf கணக்கும் close செய்யப்படுவது உறுதி Introduction : இந்த பதில் நமது pf கணக்கில் தொடர்ந்து 3 ஆண்டுகள் எந்த ஒரு பரிவார்த்தையும் நடக்காமல் இருந்தால் நமது PF கணக்கு close செய்யப்படும். அதாவது உங்களின் pf கணக்கு Inoperative Account ஆக மாறிவிடும் அதான் பின்னர் உங்களால் ஆன்லைனில் பணத்தை withdrawal செய்ய முடியாது. இத்தனை பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். […]