உங்களுடைய PF கணக்கில் இதை கவனிக்க மறந்தால் உங்களுடைய pf கணக்கும் close செய்யப்படுவது உறுதி
Introduction :
இந்த பதில் நமது pf கணக்கில் தொடர்ந்து 3 ஆண்டுகள் எந்த ஒரு பரிவார்த்தையும் நடக்காமல் இருந்தால் நமது PF கணக்கு close செய்யப்படும்.
அதாவது உங்களின் pf கணக்கு Inoperative Account ஆக மாறிவிடும் அதான் பின்னர் உங்களால் ஆன்லைனில் பணத்தை withdrawal செய்ய முடியாது. இத்தனை பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
what is Mean In Operative Account :
முதலில் In Operative Account என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.
நமது pf கணக்கில் நாம் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து நாம் பணியில் இருக்கும் காலங்களில் நமக்கு pf contribution deposit செய்யப்படும்.
ஆனால் நீங்கள் பணியில் இருந்து விலகிய பின்னர் உங்களின் pf கணக்கில் எந்த ஒரு pf பணமும் deposit செய்யப்பட்டது.
அப்படி உங்களின் pf கணக்கில் தொடர்ந்து 36 மாதங்களுக்கு எந்த ஒரு பரிவர்தனையும் நடைபெறாமல் இருந்தால் (பரிவர்த்தனை என்பது contribution அல்லது pf interest இதில் ஏதாவது ஓன்று credit ஆகியிருக்க வேண்டும் )உங்களுடைய pf கணக்கு In Operative Account ஆக மாறிவிடும்.
InOperative என்பது செயலற்ற ஒரு pf கணக்காக மாறிவிடும். அப்படி உங்களின் pf கணக்கு InOperative Account ஆக மாறிவிட்டால் அதன் pஇன்னார் உங்களால் உங்களின் pf பணத்தை online வழியாக claim செய்ய முடியாது.
How to Avoid this problem Generate :
இதுபிபோன்ற பிரச்சனைகள் உங்களின் pf கணக்கிலும் ஏற்படாமல் இருக்க நீங்கள் உங்களின் pf கணக்கினை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். உங்களின் கணக்கில் pf பணத்திற்க்கான வட்டி வருடா வருடம் உங்களின் pf கணக்கில் வருகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் அப்படி தொடர்ந்து 2 ஆண்டுகள் உங்களின் pf கணக்கில் எந்த ஒரு வட்டியும் credit ஆக வில்லையென்றால் உங்களின் pf பணத்தை withdrawal செய்வது மிகவும் சிறந்தது.
How to Withdrawal In Operative PF Account :
உங்களின் pf கணக்கு In Operative கணக்காக மாறிவிட்டால் அதன் பின்னர் உங்களால் online வழியாக உங்களுடைய pf பணத்தை withdrawal செய்ய முடியாது.
இதன் பின்னர் நீங்கள் உங்களின் pf அலுவலக அதிகாரியை நேரில் சந்தித்து அவரிடம் உங்களின் அடையாள அட்டை அதாவது ஆதார் அட்டை, bank பாஸ்புக், pan அட்டை, உங்களிடம் scheme Certificate இருந்தால் அதையும் எடுத்துச்சென்று அவர்களிடம் சமர்ப்பித்து offline என கூறப்படும் படிவம் 19 மற்றும் 10c யை பூர்த்தி செய்து உங்களுடைய பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
Offline வழியாக pf பணத்தை claim செய்வதற்கு அதிகமான அலைச்சலையும் அதிகமான மன வேதனைகலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
முடிந்த வரையில் pf கணக்கு inoperative கணக்காக மாறாமல் பார்த்துக்கொள்வது சிறந்தது.
sir,
please call me, i need your help
come to Instagram bro