PF claim rejected member name not printed on cheque leaf
Introduction :
நாம் ஒவ்வொருவரும் நமது pf பணத்தை Claim செய்யும்போது ஒரு ஒரு காரங்களுக்காகவும் நமது pf Claim ஆனது நிராகரிக்கப்படுகிறது அதில் அதிகமாக உங்களின் PF Claim நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணம்.
PF claim rejected member name not printed on cheque leaf
மேலே குறிப்பிட்டுள்ள காரணத்திற்க்காக உங்களின் PF Claim நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு காரணம் நீங்கள் PF Claim செய்யும்போது நீங்கள் உங்களின் வங்கி passbook அல்லது வங்கியின் statement யை பதிவேற்றம் செய்திருந்தால் கட்டாயம் உங்களின் PF Claim இந்த குறிப்பிட்ட காரணத்திற்க்காக நிராகரிக்கப்படும் .
அல்லது
நீங்கள் PF Claim செய்யும்போது பதிவேற்றம் செய்யும் வங்கி காசோலையில் உங்களின் பெயர் print செய்யப்படாமல் இருக்கலாம் .அப்படி இருந்தாலும் மேலே குறிப்பிட்ட காரணத்தால் நிராகரிக்கப்படும் .
Solution :
இதுபோன்று உங்களின் PF Claim நிராகரிக்கப்பட்டால் நீங்கள் மறுபடி விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கும்போது உங்களின் வங்கியில் காசோலையில் உங்களின் பெயர் print செய்யப்பட்ட காசோலையினை பெற்று மறுபடியும் விண்ணப்பித்தால் உங்களின் PF Claim எளிதில் settle ஆகும்.