PF Claim form 10C Rejected due to form 19 is not summited
Introduction :
இந்த பதிவில் PF Claim ஆனது கீழே குறிப்பிட்டுள்ள காரணங்களால் நிராகரிக்கப்பட்டால்
அது எதனால் நிராகரிக்கப்பட்டது .இதனை எப்படி சரி செய்வது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம் .
PF Claim Rejected Reason :
PF Claim Form 10C is Rejected due to pf Form 19 is not submited
Reason :
இதுபோன்ற காரணத்திற்க்காக உங்களின் PF Claim நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு காரணம் நீங்கள் உங்களின் PF Claim Form யை submit செய்யும்போது Form 19 யை முதலில் Submit செய்யவேண்டும் அதன் பின்னர் பென்ஷன் Form 10C யை Submit செய்யவேண்டும் .
இதற்க்கு மாறாக நீங்கள் Form 19யை Apply செய்யாமல் நேரடியாக 10C யை Apply செய்தால் கட்டாயம் உங்களின் PF Claim நிராகரிக்கப்படும் .
நம்மில் பலரும் இதுபோன்ற தவறுகளை செய்கிறார்கள் அவர்களின் PF பணத்தை Claim செய்யாமல் நேரடியாக பென்ஷன் பணத்தை கிளைம் செய்கிறார்கள் .
இதுபோன்ற காரணங்களால் அவர்களுடைய PF Claim Rejected செய்யப்படுகிறது .
Solution :
இதுபோன்ற காரணங்களால் உங்களுடைய PF Claim நிராகரிக்கப்பட்டால் மறுபடியும் விண்ணப்பிக்கலாம் முதலில் Form19 யை Apply செய்ய வேண்டும். அதன் பின்னர் Form 10C யை Apply செய்யவேண்டும் .அவ்வாறு செய்வதால் உங்களுடைய PF Claim Rejected செய்யப்படுவதை தவிர்க்கலாம் .