Manikandan December 12, 2020




PPF Account interest Deposit full details in Tamil

Introduction :

இந்த பதிவில் நமது PF கணக்கில் உள்ள பணத்திற்கான வட்டி எவ்வாறு deposit செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

 

Pf வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் இதற்க்கு முந்தய ஆண்டு pf வட்டியானது நமது pf passbook ல் இதுவரை deposit செய்யப்படவில்லை இப்போது நாம் pf பணத்தை  claim செய்தால் நமக்கு வட்டி கிடைக்குமா? அல்லது பின் வரும் காலங்களில் டெபிசிட் செய்யபடுமா? என்கிற சந்தேகம் இதனை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Last Year Interest is not Received :

எப்போதுமே நமது pf கணக்கில் இறுதியாண்டிற்க்கான வட்டி பணத்தை டெபாசிட் செய்வதில் இழுபறியாகவே இருக்கும்.அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் நமது pf கணக்கில் பணம் deposit செய்யப்பட மாட்டாது.

 

மேலும் இறுதியாண்டிற்க்கான வட்டி விகிதம் எவ்வளவு என்பதை முடிவு செய்து அதற்க்கான அறிவிபை வெளியிடவே பல நாட்கள் ஆகும்.

அதன் பின்னர் இறுதியான வட்டி விகிதத்தை முடிவு செய்த பின்னர் pf சந்தாதாரர்களின் கணக்கில் deposit செய்வதற்கும் கால தாமதம் ஏற்படும் .

இவ்வாறு கால தாமதம் ஏற்படுவதால் குறிப்பிட்ட காலத்திற்குள்  நம்மால் pf வட்டி எவ்வளவு வந்துள்ளது என்பதை நம்மால் பாக்க முடியாது.




இவ்வாறு deposit செய்வதற்கு  முன்னர் நாம் நமது pf கணக்கில் உள்ள முழு pf பணத்தையும் எடுக்கும்போது நமக்கு வட்டியானது எப்படி எந்த விகிதத்தில் deposit ஆகும் என்றால்.

நாம் இப்போது 2020 டிசம்பர் ல் நமது pf பணத்தை எடுக்க விரும்பினால் அதற்கான வட்டி 2019 to 2020 இந்த நிதியாண்டிற்கான வட்டி விகிதம் எவ்வளவு என்பதை epfo ஆள் உறுதி செய்யப்படாமல் இருந்தால் உங்களுக்கான வட்டி விகிதம் அதற்க்கு முந்தய நிதி ஆண்டு  2018 to 2019 இந்த நிதியாண்டில் எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்பட்டதோ  அந்த வட்டியை உங்களுக்கு 2019 to 2020 நிதியாண்டிற்கும் வழங்கப்படும்.

இந்த நிலையில் நீங்கள் உங்களின் pf பணத்தை claim செய்தால் உங்களுக்கு 8.65%வட்டி கிடைக்கும். காரணம் 2018 to 2019 நிதியாண்டில் வட்டிவிகிதம் 8.65% ஆகும்.

 

நீங்கள் pf பணத்தை claim செய்யும்போது கட்டாயம் உங்களின் pf கணக்கில் உள்ள பணத்திற்க்கான வட்டியும் சேர்த்து எடுக்க முடியும் .




ஒருவேளை 2019 to, 2020 நிதியான்ற்க்கான வட்டி விகிதம் 8.5%என்று உறுதி செய்யப்பட்டிருந்து உங்களின் pf கணக்கில் அதற்க்கான வட்டி deposit ஆகாமல் இருக்கும் பற்றத்தில் உங்களின் pf பணத்தை claim செய்யும்போது 8.50%வட்டியானது deposit செய்யப்படும்.

 

நிதியாண்டிற்க்கான வட்டி எவ்வளவு என்பதை உறுதி செய்யாமல் இருக்கும் நிலையில் அதற்க்கு முந்தய ஆண்டின் வட்டியை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த விதிமுறையின் அடிப்படையிலே pf கணக்கில் வட்டியானது deposit செய்யப்படுகிறது.இதனால் எந்த ஒரு pf சந்தாதாரர்களுக்கு பாதிக்காத வண்ணம் இந்த வழிமுறைகள் பின்பற்ற படுகிறது.

மேலும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களின் pf பணத்தை claim செய்தாலும் அதற்க்கான முழு வட்டியும் உங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.



1 thought on “PF Account interest Deposit Method full details in tamil

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*