Manikandan December 16, 2020




What is mean NCP days in PF Account

 

Introduction :

 

இந்த பதிவில் NCP Day என்றால் என்ன அது எவ்வாறு நமது PF கணக்கில் கணக்கிட படுகிறது என்பதை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

NCP Day :

NCP Days என்பது நிறுவனத்தில் நீங்கள் ஒரு மாதத்தில் பணிபுரியாத நாட்களை குறிக்கும் உதாரணமா நீங்கள் ஒரு மாதத்தில் 20நாட்கள் பணிபுரிந்திருந்தால் 10நாட்கள் ஊதியம் இல்லாதா நாளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் .





இந்த 10 நாட்களுக்கும் உங்களுக்கு எந்த ஒரு contribution Credit செய்யப்படுவதில்லை .இதனையே NCP Day என்று குறிப்பிடப்படுகிறது .

இந்த NCP Day (விடுமுறை காலம் )அதிகமாக இருந்தால் உங்களுடைய Pension பணம் குறைவாக கிடைக்கும் .

மேலும் அதிகமாக விடுமுறை எடுக்கும் பற்றத்தில் உங்களால் pension பணத்தை எடுக்க முடியாத நிலையம் ஏற்படலாம் .

மேலும் அதிகமான விடுமுறை எடுக்கும் பற்றத்தில் அதற்கான பணத்தினை உங்களின் நிறுவனம் பிடித்தமும் செய்யலாம் .



Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*