
How to check TamilNadu Post office GDR Job Result
in Online 2020
Introduction :
இந்த பதிவில் தமிழ்நாடு Post office GDR வேலைக்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது அதனை எப்படி தெரிந்துகொள்வது?என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
How to check the Result :
தற்போது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ளது post office GDR வேலைக்கான 3162பணி இடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது .அதற்க்கு தமிழ் நாட்டில் உள்ள பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அதற்க்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது அதனை எப்படி தெரிந்துகொள்வது என்பதை இப்போது பார்க்கலாம் .
இந்த பணியில் தேர்வு செய்யப்பட்ட பலரும் 90%க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் ஆவர் .உங்களின் மதிப்பெண் 90%மேல் இருந்தால் உங்களுக்கும் இந்த வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் .
- முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள Link யை Click செய்யவும் .
https://appost.in/gdsonline/home.aspx
இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு இணையதள பக்கம் தோன்றும்
- அதில் இடது பக்கமாக Results Released என்கிற தலைப்பிற்கு கீழே Tamilnadu (Cycle III – 3162 Posts) என்கிற தேர்வினை Click செய்யவும் .
- இப்போது உங்களுக்கு ஒரு PDF File ஓன்று Download ஆகும் அதனை click செய்து உங்களுக்கான Result தெரிந்துகொள்ள முடியும் .
- மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.