Manikandan February 11, 2021




PF Bank Account KYC Approved with Employer New Update 2021

 

Introduction :

நமது pf கணக்கில் வங்கி எண்ணினை kyc ல் இணைப்பதற்கு நமது நிறுவனத்தின் ஊழியர் (employer )Approved செய்யவேண்டும் அவர் approved செய்யாமல் இருந்தால்  நமது வங்கி கணக்கு எண்ணினை நமது UAN உடன் இணைக்க முடியாது.

 

இதனால் பல pf பயனாலர்கள் அவதிப்பட்டும் வரும் நிலையில் தற்போது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் employer approved இல்லாமல் நம்மால் நேரடியாக pf கணக்கில் நமது வங்கி கணக்கை இணைக்க முடியும்.

Thambaram PF office updates :

Bank KYC Approved without employer :

தற்போது நமது pf அலுவலகம் தாம்பரம் ஒரு புதிய அறிவிப்பை வேலியிட்டுள்ளது.




 

அதன் படி நமது pf கணக்கில் SBI வங்கி கணக்கை இணைதால் அதட்டுக்கு employer Approved செய்யவேண்டும் என்கிறதேவை இல்லை.

 

நீங்கள் SBI வங்கியில் கணக்கு வைத்திருந்தால் நேரடியாக உங்களின் வங்கி கணக்கை உங்களின் pf கணக்கில் இணைக்கலாம் லாத்திருக்க தேவை இல்லை employer approved தேவை இல்லை.

 

இது தவிர மற்ற வங்கி கணக்கை உங்களின் வங்கி கணக்கில் இணைத்தால் அதற்க்கு உங்கள் நிறுவனத்தின் ஊழியர் (Employer )Approved செய்வது மிகவும் கட்டாயம் ஆகும்.

 

மேலும் தற்போது நீங்கள் எந்த ஒரு வங்கி கணக்கை உங்களின் வங்கி கணக்கில் இணைக்க வேண்டும் என்றாலும் அதற்க்கு OTP கட்டாயம் TH3வை OTP இல்லாமல் எந்த ஒரு வங்கி கணக்கையும் இணைக்க முடியாது.




 

மேலும் எந்த ஒரு kyc யை நீங்கள் உங்களும் UAN உடன் இணைத்தாலும் அதற்க்கு firefox Browser யை பயன்படுத்துவது சிறந்தது.

Chrome Browser kyc இணைப்பாதற்கு உதவாது. ஆதலால் அனைவரும் firefox browser யை பயன்படுத்துவது சிறந்தது.




 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*