Manikandan February 13, 2021




PF KYC SBI Bank Account directly Approved By Bank without Employer

Introduction :

தற்போது நமது PF கணக்கில் SBI Bank KYC Update செய்தால் Employer Approved தேவை இல்லை நேரடியாக வங்கியே Approved செய்யும் என்கிற ஒரு புதிய Update ஓன்று கொடுக்கப்பட்டது அதில் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளது முழுத்தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.




>

SBI Bank Account Account Direct Approved By Bank:

தற்போது SBI Bank கணக்கு வைத்திருப்பவர்கள் உங்களின் வங்கி கணக்கினை KYC ல் இணைக்கும் போது உங்களின் Request உங்களின் நிறுவனத்தின் Employer க்கு செல்லாமல் அதற்க்கு பதில் உங்களின் வங்கிக்கு செல்லும் இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களின் வங்கி கணக்கானது Digitally Approved செய்யப்படும் .

இது தற்போது நடைமுறையில் உள்ளது .உங்களிடம் SBI வங்கி கணக்கு எண் இருந்தால் நீங்கள் உங்களின் UAN ல் SBI கணக்கை இணைத்தால் உடனடியாக Approved செய்யப்படும் .

உங்களின் Employer உதவி இல்லாமல் உங்களின் வங்கி கணக்கை உங்களின் UAN இணைக்க சிறந்த வழி இதுவாகும் .




How many Days take to Digitally Approved By SBI Bank :

நீங்கள் SBI வங்கி கணக்கை உங்களின் UAN உடன் இணைத்தால் குறைந்தது 24 மணி நேரத்திற்குள் உங்களின் வங்கி கணக்கு Digitally Approved செய்யப்படும் .இதனை உங்களின் வங்கியே செயல்படுத்தும் .

Its Safe or Not :

இவ்வாறு உங்களின் SBI வங்கியை இணைப்பது பாதுகாப்பானதா என்று பலருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது இதில் சந்தேகபடும் அளவிற்கு எந்த பாதுகாப்பற்ற முறையும் இல்லை .இது முற்றிலும் பாதுகாப்பானது .




Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*