Manikandan February 16, 2021




தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயுவின் விலை தற்போதைய விலை நிலவரம்

 

Introduction :

 

தற்போது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து மாற்றம் பெற்று வருவதுபோல மக்களின் அத்தியாவசிய தேவையான மாநியமில்லா சிலிண்டரின் விளையும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது .இந்த மாத்தில் மட்டும் 75 ருவை வரையில் cylinder ன் விலையானது ஏற்றம் பெற்றுள்ளது .

இதனை பற்ரிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

 

தொடர்ந்து அதிகரித்துவரும் cylinder ன் விலை:

தற்போது மக்களின் அத்தியாவசியபொருளான சமையல் எரிவாயுவின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அவதியில் உள்ளனர் .தற்போது கச்சா எண்ணையின் வேலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் எண்ணனை நிறுவனங்கள் இந்த விலையேற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே மாநியமில்லா சமையல் எரிவாயு cylinder 14.2kg விலையானது 25 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது 50 ரூபாய் அதிகரித்து ஒரே மாத்தில் 75 ரூபாய் உயந்துள்ளதுள்ளது .




தற்போதைய விலை நிலவரம் :

இதனால் தற்போது மாநியமில்லா எரிவாயு சிலிண்டரின் விலையானது மும்பையை பொறுத்தவரையில் 14.2kg 769 ரூபாய்க்கும் ,கொல்கத்தாவில் 745.50 ரூபாய்க்கும் ,டெல்லியில் 769 ரூபாய்க்கும் சென்னையில் 785 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

19kg cylinder ன் விலையானது ஏற்கனவே அதிகரித்த நிலையில் மீண்டும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .

இதேபோல பெட்ரோல் மற்றும் டீசலின் விளையும் தொடந்து அதிகரித்து புதிய மெயில் கல்லினை தோட்டது .

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் :

தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது தொடந்து அதிகரித்து இதுவரையில் இல்லாத அளவிற்கான புதிய விலையினை தொட்டுள்ளது .

தற்போது பெட்ரோல் விலையானது மும்பையில் 88.99 ரூபாய்க்கும் பெங்களூரில் 91.19 ரூபாய்க்கும் ,சென்னையில் 91.19 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .




டீசலின் விலை :

இன்று டீசலின் விலையானது டெல்லியில் 79.35 ரூபாய்க்கும் ,பெங்களுருவில் 84.12 ரூபாய்க்கும் சென்னையில் 84.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
இந்த தொடர் விலையேற்றமானது சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களை மிகப்பெரியளவில் பாதிக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை .



Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*