EPFO 20201 – 2021 Interest rate New Update
Introduction :
2020 – 2021 ஆம் நிதியாண்டிற்க்கான வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவு வரும் மார்ச் 4ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
கடந்த நிதியாண்டில் pf கணக்கில் உலா பணத்திற்க்கான வட்டி விகிதம் 8.5% ஆக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 2020 – 2021 ஆம் நிதியாண்டிற்க்கான வட்டிவிகிதம் மேலும் குறைக்கப்படும் அபாயம் உள்ளது .
PF Interest Rate :
2020 – 2021 ஆம் நிதியாண்டிற்க்கான வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவு வரும் மார்ச் 4ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
கடந்த நிதியாண்டில் pf கணக்கில் உள்ள பணத்திற்க்கான வட்டி விகிதம் 8.5% ஆக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 2020 – 2021 ஆம் நிதியாண்டிற்க்கான வட்டிவிகிதம் மேலும் குறைக்கப்படும் அபாயம் உள்ளது .
கடந்த 2020 ம் ஆண்டு ஏற்பட்ட கொரோன நோய் தொற்றின் காரணமாக பலரும் அவர்களின் PF கணக்கில் உள்ள PF பணத்தை எடுத்துக்கொண்ட காரணத்தால் PF கணக்கில் முதலீடு செய்யப்பட்ட பணத்தின் அளவு குறைந்த காரணத்தாலும் pf பணத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் குறை அதிகமான வாய்ப்பு உள்ளது .