New Whatsapp Application was Launched by Indian Gov Introduction : தற்போது whatsapp நிறுவனமானது தனது புதிய privacy policy யை வரும் மே மாதம் 15ம் தேதியில் அமல் படுத்த போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதன் பயனாளர்கள் அனைவரும் whatsapp Application க்கு மாற்று நிகரான மாற்று application களை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர் . இந்த நிலையின் நமது இந்திய அரசானது ஒரு புதிய மற்றும் whatsapp ற்கு […]