Manikandan February 22, 2021




New Whatsapp Application was Launched by Indian Gov

Introduction :

தற்போது whatsapp நிறுவனமானது தனது புதிய privacy policy யை வரும் மே மாதம் 15ம் தேதியில் அமல் படுத்த போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதன் பயனாளர்கள் அனைவரும் whatsapp Application க்கு மாற்று நிகரான மாற்று application களை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர் .

இந்த நிலையின் நமது இந்திய அரசானது ஒரு புதிய மற்றும் whatsapp ற்கு மாற்று நிகரான ஒரு புதிய application யை தற்போது கொண்டுவந்துள்ளது அதனை பற்றிய முழுத்தகவலை இந்தப்பதிவில் பார்க்கலாம் .




NEW WhatsApp Application :

தற்போதைய whatsapp ன் புதிய privacy policy கொள்கையானது வரும் மே 15ல் நடை முறைக்கு வரவிருக்கும் நிலையில் whatsapp Application க்கு பதிலாக புதிய Application யை நோக்கி மக்கள் திசைதிரும்ப ஆரம்பித்துள்ளனர் .

மேலும் whatsapp ன் இந்த புதிய கொள்கை மக்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது .மேலும் இந்திய பாதுகாப்பது அமைச்சகத்தில் whatsapp யை இந்தியாவில் தடை செய்ய வலியுறுத்தி வந்தது .இந்த நிலையில் இதற்க்கு மாற்று நிகரான ஒரு புதிய Application யை உருவாக்க இந்திய அரசு முடிவு செய்தது .

இதற்காக இரண்டு புதிய Application உருவாக்க இந்திய அரசு முடிவு செய்திருந்த நிலையில் தற்போது ஒரு application யை நிறைவு செய்து பொருட்டு அதன் இணையதளத்தில் அதன் Download Link யை கொடுத்துள்ளது .

இதில் இரண்டு விதமான தொலைபேசிகளுக்கான Download Link கொடுக்கப்பட்டுள்ளது .இந்த Application யை Download செய்ய கீழே உள்ள Link யை click செய்யவும் .




Download Gims New Whatsapp App:

 

                                                                               sandes Android /IOS  Version Download Link

 




Register details :

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த Application ஆனது whatsapp Application க்கு மாற்று நிகரான ஒரு application ஆக செயல்படும் எனவும் whatsapp ல் உள்ள அனைத்து வசதிகளும் இந்த Application ல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது .

மேலும் இந்த application னின் முழு பரிசோதனையும் முடிந்த பின்னர் Play store ல் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Application name sandes /Gims




Register Details :

1.முதலில் இந்த Application யை பதிவிறக்கம் செய்து Install செய்துகொள்ளவும் .

2.இதனை தொடர்ந்து உங்களின் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி இதில் ஏதாவது ஒன்றை பதிவு செய்து உங்களின் தொடர்பை உறுதி செய்ய ஒரு OTP ஓன்று உங்களுக்கு அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும் .

3.இதன் பின்னர் உங்களின் பெயரை பதிவு செய்து உறுதி செய்துகொள்ளவும் .




4.அடுத்ததாக உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துகொள்ளவும் .இறுதியாக உங்களின் contact sync செய்துகொள்ளவும் இதனால் உங்களின் contact ல் இருப்பவர்கள் application யை பயன்படுத்தினால் அவர்களுடன் தொடர்புகொள்ள இது பயனுள்ளதாக இருக்கும் .

இந்த application பற்றிய மேலான கருத்துக்களை கீழே பதிவு செய்யவும் .




Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*