About Us

About Us

                   -->  MMRockers<--இணையதளத்திற்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் .
இந்த இணையதளத்தின் வாயிலாக எனக்கு தெரிந்த சில பயனுள்ள தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் .

எனது பெயர் மணிகண்டன் .

இந்த இணையதளமானது எனக்கு தெரிந்த பயனுள்ள தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம் .மேலும் நான் இரண்டு you tube channel மூலமாக பல பயனுள்ள தகவல்களை  video வடிவில் பகிர்ந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

channel Name :

1.Tech and Technics ,
2.PF HelpLine,

குறிப்பாக PF  தொடர்பான எந்த ஒரு சந்தேகங்களையும் நீங்கள் தெரிந்துகொள்வதற்கு நமது You tube channel PF Helpline மற்றும் இணையத்தளம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை .

உங்களுக்கு PF கணக்கு தொடர்பாக எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் அதனை நமது You tube Channel PF Helpline மூலமாக எளிதில் தெரிந்துகொள்ள முடியும் .மேலும் அது தொடர்பான சந்தேகங்களை இந்த இணையதளத்தில் வரும் காலங்களில் பகிர உள்ளேன் நீங்களும் நமது இணையத்தளத்துடன் தொடர்ந்து பயணித்து சிறப்பிக்க விரும்புகிறேன் …………..

                                                           ………………………………..நன்றி ……………………..……………