Manikandan
November 25, 2020
All the different type of PF Claim Form in EPFO Introduction: இந்த பதிவில் நமது PF கணக்கில் உள்ள பல்வேறு விதமான PF claim படிவத்தை பற்றி பார்க்கலாம். மேலும் என்னென்ன படிவங்கள் உள்ளது. அவை எதெற்கெல்லாம் பயன்படுகிறது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம். 1.Claim Form 31: PF கணக்கில் உள்ள படிவம் 13 யை பயன்படுத்தி நமது PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை claim செய்வதற்கு இந்த படிவம் […]