SBI வாடிக்கையாளர்கள் SBI ATM களில் பணம் எடுப்பதில் புதிய விதிமுறை இன்று அமலுக்கு வருகிறது தற்போது SBI வங்கியானது SBI ATM Machine களில் பணம் எடுப்பதில் புதிய விதிமுறையினை இன்று செப்டாம்பர் 18 ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருகிறது . இதன்படி தற்போது SBI வங்கி வாடிக்கையாளர்கள் SBI வங்கி ATM களில் இனிமேல் 10,000 ரூபாய் அல்லது 10,000ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முற்பட்டால் உங்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட […]